இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை திட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிசி மற்றும் மூன்று வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையானது துரதிஷ்டவசமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் மீதான தடை வருத்தமளிக்கிறது. கடந்த காலங்களில் இதேபோன்ற பட்டியல்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தை அடிப்படையாக கொண்டவையாக இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 4 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை appeared first on Dinakaran.