தமிழகம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு Dec 19, 2024 kumkis Pandalur நீலகிரி பாம்மன் சீனிவாசன் தின மலர் நீலகிரி: நீலகிரி பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானை புல்லட்-ஐ விரட்ட 2 கும்கி யானைகள் வரவழக்கப்பட்டுள்ளது. பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரு கும்கி யானைகளும் பந்தலூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. The post பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு appeared first on Dinakaran.
17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.!!
ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியதில் கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ: ரூ.40 லட்சம் வாகனங்கள் எரிந்து நாசம்
அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.. ஆனாலும் பனிமூட்டம் காணப்படும்: சென்னை வானிலை மையம் தகவல்
கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கு: ஐகோர்ட்டில் அரசு பதில்
மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை பாதிப்பு; ரூ.1.50 கோடி வாழை இலை வர்த்தகம் பாதிப்பு: தஞ்சை விவசாயிகள் கவலை