ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது என கூறினார்.

The post ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: