×

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது: வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும். வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,southwest Bay of Bengal ,Dinakaran ,
× RELATED மழை நின்றபோதும் வடிகால்களில் வெள்ளம்:...