புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதி ரகளை

சென்னை: புழல் மகளிர் சிறையில் கேககோனமு பிரீசியஸ் என்ற நைஜீரிய கைதி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறை காவலர்கள் சோதனையின்போது அறைக்குள் காவலரை விட மறுத்து மிரட்டியுள்ளார். சிறை அதிகாரிகள் புகாரின்பேரில் நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதி ரகளை appeared first on Dinakaran.

Related Stories: