தமிழகம் 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை Dec 18, 2024 சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. The post 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை appeared first on Dinakaran.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்குகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?; ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல்: விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி தீவிரம்: நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் இயங்கும்
வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு; ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர், அவிநாசியில் கடையடைப்பு
கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரிய கருப்பன்..!!
ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி