×

வேன் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம்

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சென்னை ஆவடியில் இருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

The post வேன் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Viluppuram ,Dindivanam ,Jagampet ,Chennai Avadi ,Sabarimala ,Dinakaran ,
× RELATED மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை