டி.எடையார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் மங்கையை கீழே இறக்கி, அவர் அணிந்திருந்த அரை பவுன் தங்கச்செயின், மாட்டல் மற்றும் கட்டைப்பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்த போது, வியாசர்பாடி வாசுகி நகரை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் ஜெயந்தி நாதன் (34) மற்றும் தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த குமரன் மகன் விக்ரம் குமார் (34) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
The post பைக்கில் லிப்ட் கொடுத்து பெண்ணிடம் வழிப்பறி appeared first on Dinakaran.