சிதம்பரம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பன்முகத்தன்மையை சிதைத்துவிடும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயக முறைதான் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் என சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.