டெல்லி: ஒன்று என்ற வார்த்தையே ஜனநாயகத்துக்கு எதிரானது என ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிராக சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஒன்று மட்டும் இருக்கும் இடத்தில் வேறொன்று இடம்பெற முடியாது. ஒன்று என நினைத்துக் கொள்வது அதிகாரத்தை சர்வாதிகாரமாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.