கிருஷ்ணகிரி: பண்ணந்தூர் அடுத்த முள்ளம்பட்டியில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெரியசாமி (45) என்பவர் உயிரிழந்தார். வளர்மதி என்பவரது தென்னந்தோப்பில் தென்னை மட்டை உரிப்பதற்காக 2 பெண்கள் உள்பட 3 பேர் சென்றுள்ளனர். தென்னந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மலைத்தேனீக்கள் கூட்டமாக வந்து கொட்டியுள்ளது. மலைத்தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியதில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்தார்.
The post மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.