×

அனுமதி பெறாத குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு சீல்..!!

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு கோட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

The post அனுமதி பெறாத குதிரையேற்ற பயிற்சி பள்ளிக்கு சீல்..!! appeared first on Dinakaran.

Tags : training school ,Pattukkottai ,Dinakaran ,
× RELATED வேலூர் கோட்டை போலீஸ் பயிற்சி...