தமிழகம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு Dec 17, 2024 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சென்னை வி. கே. S. இளங்கோவன் ஈரோட் கிழக்கு தில்லி சட்டசபை தின மலர் சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு என கூறப்படுகிறது. The post ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு appeared first on Dinakaran.
சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பணம் பறிப்பு: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை
கல்பாக்கம் அருகே துணிகரம்; டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள், பணம் திருட்டு: 4 பேருக்கு வலை
அனக்காவூரில் மழை வெள்ள நீரில் மூழ்கி 200 ஏக்கர் நெற்பயிர் அழுகி சேதம்: கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
ஒன்றிய அரசு தடை செய்ய எதிர்பார்ப்பு; சீன பிளாஸ்டிக் மலர்கள் வரவால் ஓசூரில் மலர்கள் உற்பத்தி பாதிப்பு: வர்த்தகம் பாதியாக சரிந்தது