தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 36% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் Dec 17, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை மையம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் வடகிழக்கு மழை வானிலை மையம் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 36% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளது என தெரிவித்தது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 36% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
கல்பாக்கம் அருகே துணிகரம்; டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள், பணம் திருட்டு: 4 பேருக்கு வலை
அனக்காவூரில் மழை வெள்ள நீரில் மூழ்கி 200 ஏக்கர் நெற்பயிர் அழுகி சேதம்: கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
ஒன்றிய அரசு தடை செய்ய எதிர்பார்ப்பு; சீன பிளாஸ்டிக் மலர்கள் வரவால் ஓசூரில் மலர்கள் உற்பத்தி பாதிப்பு: வர்த்தகம் பாதியாக சரிந்தது
குன்னூர் மலைப்பாதையின் இடையே பேருந்து நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுனர்கள்: லிப்ட் கேட்டு செல்லும் பயணிகள்