இந்தியா குஜராத் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! Dec 17, 2024 குஜராத் பவநகர் மாவட்டம் குஜராத்: குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். The post குஜராத் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து போராட்டம்; தேனீக்கள் விரட்டியதால் காங். கட்சியினர் ஓட்டம்: ஒடிசாவில் பரபரப்பு
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு