இந்தியா இரட்டை இலை விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு Dec 17, 2024 தில்லி ஐகோர்ட் தேர்தல் ஆணையம் தில்லி தில்லி உயர் நீதிமன்றம் மகிமை தின மலர் டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. The post இரட்டை இலை விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து போராட்டம்; தேனீக்கள் விரட்டியதால் காங். கட்சியினர் ஓட்டம்: ஒடிசாவில் பரபரப்பு
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு