இந்தியா புஷ்பா-2 பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டியது..!! Dec 17, 2024 ஆந்திரா அல்லு அர்ஜுன் ஆந்திரா: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 திரைப்பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டி உள்ளது. கடந்த வார இறுதியில் அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு புஷ்பா-2 பட வசூல் உலக அளவில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. The post புஷ்பா-2 பட வசூல் ரூ.1200 கோடியை தாண்டியது..!! appeared first on Dinakaran.
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்