தமிழகத்தில் இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வந்தடைந்தது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி 2 நாட்களில் நகரும்.

 

The post தமிழகத்தில் இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: