நெல்லை: கேரள புற்றுநோய் மருத்துவமனைக் கழிவுகள் நெல்லையில் மூட்டை மூட்டையாக வீசப்பட்டன. சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூரில் உள்ள குளத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனைக் கழிவுகள், பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன.