இந்தியா, இலங்கை கடற்படையினர் இன்று முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் கூட்டுப்பயிற்சி

டெல்லி: இந்தியா, இலங்கை கடற்படையினர் இன்று முதல் 20-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக 4 நாட்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்றும் நாளையும் கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது; டிச.19, 20 ஆகிய தேதிகளில் கடலில் இருநாட்டு கடற்படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

The post இந்தியா, இலங்கை கடற்படையினர் இன்று முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் கூட்டுப்பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: