டிரில்லிங் மெசின் உதவியுடன் இரும்பு பெட்டியில் ஓட்டை போட்டபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ஜெய்சங்கர் உயிரிழந்தார். பிரகாஷை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பூட்டிய பெட்டியை ஓட்டை அமைக்க கொடுத்துவிட்டு மாயமான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post பழுது பார்க்க கொடுத்த இரும்பு பெட்டி வெடித்து சிதறி ஒருவர் பலி appeared first on Dinakaran.