- கொடியகனல்
- கோதைக்கானல்
- வில்பட்டி பிரிவு
- கோடைக்கனல் வில்பட்டி
- வலங்கி சாலை, திண்டுக்கல் மாவட்டம்
- கொடைக்கானல்
- தின மலர்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி – பள்ளங்கி சாலையில் வில்பட்டி பிரிவு அருகே நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலில் கனமழை காரணமாக மலை சாலையில் செல்லும் மக்களுக்கு கவனமாக செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதேபோல் ேதனி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மலை சாலைகளில் இரவு நேரப்பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.
The post கொடைக்கானலில் மண் சரிவு appeared first on Dinakaran.