தங்கத்தை விட அதிகம் மல்லிகை பூ கிலோ ரூ.7,500

சங்கரன்கோவில்: மழை காலம் என்பதால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும் சுபமுகூர்த்த தினங்கள் அதிகமாக வருவதால் நேற்று சங்கரன்கோவில் பூ மொத்த மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.7500க்கு ஏலம் போனது. 1 கிராம் தங்கத்தின் விலையை விட மல்லிகை விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தங்கத்தை விட அதிகம் மல்லிகை பூ கிலோ ரூ.7,500 appeared first on Dinakaran.

Related Stories: