- அகஸ்தான் அருவி
- நெல்லா
- நெல்லா மாவட்டம்
- அகஸ்டர்
- தமிராபராணி நதி
- அகுஸ்டர் நதி
- அகுஸ்டர் அருவி பிராந்தியம்
- தின மலர்
நெல்லை: நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அகஸ்தியர் அருவி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியை பார்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
The post அகஸ்தியர் அருவி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் செல்வதற்கு தடை appeared first on Dinakaran.