×

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை வரை விமான சேவை ரத்து

சென்னை : மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் இருந்து சென்ற 2 விமானங்கள் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்தன. 2 விமானங்கள் திரும்பி வந்த நிலையில் இன்று பிற்பகல் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய மேலும் ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டது.

The post மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை வரை விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED தேசிய சாகச முகாமில் பங்கேற்பு தூத்துக்குடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு