விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்: விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி குமார் (49) உயிரிழந்தார். ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. போலிஸ்.

The post விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: