திருவள்ளூர் : புழல் சிறையில் காவல் ஆய்வாளர் சரவணனை மிரட்டிய புகாரில் 2 பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கை தொடர்பான ஆணையை வழங்க புழல் சிறைக்கு சென்றுள்ளார் கொடுங்கையூர் ஆய்வாளர். போதைப்பொருள் வழக்கில் சிறையில் உள்ள அலமேலு, பார்வதி ஆகியோர் ஆய்வாளர் சரவணனை மிரட்டியதாக புகார் கூறப்படுகிறது.