×

புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டிய புகாரில் 2 பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர் : புழல் சிறையில் காவல் ஆய்வாளர் சரவணனை மிரட்டிய புகாரில் 2 பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கை தொடர்பான ஆணையை வழங்க புழல் சிறைக்கு சென்றுள்ளார் கொடுங்கையூர் ஆய்வாளர். போதைப்பொருள் வழக்கில் சிறையில் உள்ள அலமேலு, பார்வதி ஆகியோர் ஆய்வாளர் சரவணனை மிரட்டியதாக புகார் கூறப்படுகிறது.

The post புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டிய புகாரில் 2 பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : WORM PRISON ,THIRUVALLUR ,Saravana ,Turbulla Prison ,Dinakaran ,
× RELATED புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில்...