நெல்லை வி.கே.புரத்தில் 18 செ.மீ. மழை பதிவு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக விக்கிரமசிங்கபுரத்தில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. இட்டமொழியில் 11 செ.மீ., ஊத்து பகுதியில் 8 செ.மீ., திசையன்விளையில் 7.3 செ.மீ., குட்டம் பகுதியில் 6.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post நெல்லை வி.கே.புரத்தில் 18 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: