சென்னை: மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைவோம்! வெற்றி காண்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவிட்டுள்ளார். காரிருள் என வருகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். வைக்கம் வழங்கிய அறிவொளியில் சமத்துவச் சமூகத்திற்கான வெளிச்சத்தைப் பார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.