தமிழகம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை Dec 13, 2024 தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட பள்ளி தின மலர் தென்காசி: தொடர் மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை (14.12.2024) விடுமுறை அறிவித்தார். தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்பு, தேர்வு நடத்தக் கூடாது. The post தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விற்பனை: 3 பிரிவாக வழங்க ஏற்பாடு
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வறை கட்டப்படுமா? சாலையோரம் அமர்ந்து சாப்பிடும் நிலை
கனமழை எதிரொலி; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா? மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி கேள்வி
மனநல பாதித்தவர்களை கையாளும் திறன் பயிற்சியின் நிறைவு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் கூடுதல் ஆணையாளர்
ஃபெஞ்சல் புயலினால் பாசன கட்டுமானங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரை முருகன் ஆய்வு
“அண்ணாமலையாருக்கு அரோகரா”…விண்ணதிர எழுந்த கோஷத்துடன் 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது
வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் மனம் திறந்து பாராட்டு..!!