தமிழகம் சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறப்பு. Dec 13, 2024 செட்டியாடோப்பு அணை கடலூர் செட்டியாடோபு அணை கோலத்தி தின மலர் கடலூர்: சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துள்ளனர். வெள்ளாற்றில் 33,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறப்பு. appeared first on Dinakaran.
“அண்ணாமலையாருக்கு அரோகரா”…விண்ணதிர எழுந்த கோஷத்துடன் 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது
வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் மனம் திறந்து பாராட்டு..!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும்: சென்னையில் கனமழை பெய்யும்: பாலச்சந்திரன் பேட்டி!!
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் புகையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணையவில்லை: திமுக எம்பி கிரிராஜன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் துணை முதல்வர் ஆய்வு
மலேசியாவில் நடைபெற்ற 10th Asia Pacific Deaf Games 2024-ல் 24 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து..!!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. அமைச்சர்களின் ஒரு மாத ஊதியம் ரூ.1.30 கோடிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!!
மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் உயிரிழப்பு: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற தொ.மு.ச. நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!