×

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இரவு முழுவதும் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.

The post கும்பக்கரை அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : okra ,THENI ,FOREST DEPARTMENT ,KUMBAKARAI RUVI ,PERIYAKULAM ,Kumbakarai Bay ,Kumbakkari ,Kumpakkari River ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி புறநகர்ப் பகுதிகளில்...