தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல தடை

பொள்ளாச்சி பகுதியில் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு நாள் கார்த்திகை தீப நாளில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வழங்கப்படும் சிறப்பு ஸ்தலம். கார்த்திகை தீபத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். தொடர் மழை காரணமாக கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் திரும்பிச் சென்றனர்.

The post தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: