×

தமிழ்நாடு – கேரளா எல்லையில் போக்குவரத்து பாதிப்பு


தென்காசி: குளம் உடைந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தமிழ்நாடு கேரள இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது; கனமழையால் செங்கோட்டை – கொல்லம் சாலையில் குளம் உடைந்தது

The post தமிழ்நாடு – கேரளா எல்லையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala border ,TENKASI ,KERALA ,Sengkota-Kollam road ,
× RELATED தமிழ்நாடு – கேரளா எல்லையில் 6 மணி நேரமாக போக்குவரத்து துண்டிப்பு