திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 12 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.