பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி 5301 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

The post பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: