செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் திறப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காலை 8 மணி முதல் வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை திறக்கப்பட உள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: