×

ரூ.87,762கோடி துணை மானிய கோரிக்கை: மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.87,762.56கோடி செலவினத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ஒன்றிய அரசு நேற்று கோரியது. மக்களவையில் 2024-2025ம் ஆண்டிற்கான துணை மானிய கோரிக்கையை ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று தாக்கல் செய்தார். இதில் இதில் நிகர ரொக்கம் ரூ.44,142.87கோடிக்கு விரைவான ஒப்புதல் உட்பட, 87,762.56கோடி மொத்த கூடுதல் செலவினத்தை அங்கீரிப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் கோரியிருந்தார். இதில் உரமானிய திட்டத்திற்கு ரூ.6,593.73 கோடி செலவழிக்க ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

The post ரூ.87,762கோடி துணை மானிய கோரிக்கை: மக்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,New Delhi ,Union government ,Parliament ,Union Minister of State for Finance ,Pankaj Choudhary ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு