இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ரயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, ரயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது தவறான கருத்து. ரயில்வே தனியார் மயமாகாது. இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.
The post ரயில்வே தனியார் மயமாக்கப்படாது, தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி appeared first on Dinakaran.