×

தென்பெண்ணை ஆறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் தென்பெண்னையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post தென்பெண்ணை ஆறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : South Penna river ,Shankarabarani ,Tenpenna rivers ,Puducherry District Collector ,Tenpennaiyar ,Chatanur ,Veedur ,Tenpenna river ,Dinakaran ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் பெரு வெள்ளம்: கடலூர்-புதுச்சேரி சாலை துண்டிப்பு