×

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : THENNAI ,Sankaraparani ,South Nena ,Chattanur ,Veetur ,Puducherry ,South Women's Coastal ,Protection Camps ,Tensenai ,Dinakaran ,
× RELATED வெள்ள அபாய எச்சரிக்கை; தென்பெண்ணையாறு...