- காட்டுவிளை
- நாகர்கோவில்
- டாக்டர்
- பிரதீப் குமார்
- மாவட்ட மருத்துவ அலுவலர்
- முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- காட்டுவிளை ரெஜினா மெட்ரிக் பள்ளி
- குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்
- தின மலர்
நாகர்கோவில், டிச.12: முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுவிளை ரெஜினாள் மெட்ரிக் பள்ளியில் டிசம்பர் 20ம் தேதி காலை 9 மணி முதல் தமிழ்நாடு அரசு கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
The post காட்டுவிளையில் டிச.20ல் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.