திண்டிவனம் : திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை டாபர் நிறுவனம் அமைக்கிறது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் டாபர் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
The post ரூ.400 கோடியில் புதிய உற்பத்தி ஆலை அமைக்கும் டாபர் நிறுவனம்!! appeared first on Dinakaran.