டெல்லி : மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வேன் என்றும் அனைத்து முடிவுகளும் பொது நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என்றும் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.