- டங்ஸ்டன் மினரல்
- லோகவாய்
- தில்லி
- உள்ளூராட்சி
- டங்ஸ்டன் தாது சுரங்கம் பி
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தின மலர்
டெல்லி: டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்
The post டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவையில் கனிமொழி எம்.பி கோரிக்கை appeared first on Dinakaran.