தமிழகம் முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!! Dec 11, 2024 சென்னை அரும்பாக்கம், சென்னை விக்னேஷ் சென்னை: சென்னை அரும்பாக்கம் அருகே முன்னாள் காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த காதலியை தாக்கியதாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைதாகினார். The post முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!! appeared first on Dinakaran.
யானை வழித்தடங்களில் அதிக அளவில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
மண், கற்கள் எடுக்க அனுமதியில்லை; குமரி 4 வழி சாலை பணிகள் முடக்கம்.! 1.5 ஆண்டில் 28 சதவீதம் மட்டுமே நிறைவு
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது: காவல்துறை புதிய தகவல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: மலைமீது தீபம் ஏற்ற கொப்பரை, திரி, நெய் ஆகியவற்றை எடுத்து செல்ல தேவைப்படும் மனித சக்தி மட்டுமே அனுமதிக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு
துணை முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்