டெல்லி : நிபுணர்குழு பரிந்துரையைத் தொடர்ந்து CUTE- தேர்வு நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு போன்று CUTE- தேர்விலும் கடந்த ஆண்டு பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. புகார் எழுந்த நிலையில், நிபுணர் குழு பரிந்துரைப்படி CUTE -தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான CUTE – தேர்வு ஆன்லைன் மூலமாக மட்டும் நடைபெறுமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.
The post 2025ம் ஆண்டுக்கான CUTE – தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் : யுஜிசி appeared first on Dinakaran.