சென்னை: எடப்பாடி பழனிசாமி அரைத்த பொய்களையே அரைப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பொய்களை ஆதாரத்துடன் திமுக அரசு தவிபொடியாக்கியது. எடப்பாடி பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டு அனைத்தும் புஸ்வானமாகி விட்டது என்று கூறியுள்ளார்.