இந்தியா ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் Dec 10, 2024 ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருமலா ஆந்திரப் பிரதேசம் துணை முதலமைச்சர் ஜனசீனா கட்சி திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாணின் செல்போனில் பேசிய மர்ம நபர் அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டினான். மேலும் மிரட்டல் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். The post ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.
ஆலப்புழா அருகே காவலில் எடுத்த நபரை நிர்வாணமாக்கி சித்திரவதை: டிஎஸ்பி, மாஜி எஸ்ஐக்கு 1 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த கடத்தல்காரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து பாலிவுட் நடிகர் உபியில் கடத்தல்
இன்று அரசிலயமைப்பு மீது விவாதம் அவை சுமுகமாக நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம்: சபாநாயகரிடம் ராகுல் வாக்குறுதி
நடிகை பலாத்கார வழக்கு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கவுரவம் உண்டு: இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து
விவாகரத்து கோரிய மனைவி, நீதிபதி மீது சரமாரி புகார் ‘ஏஐ’ தொழில்நுட்ப இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை: 1.30 மணி நேர வீடியோ; 24 பக்க தற்கொலைக் குறிப்பில் பகீர் தகவல்
நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்களுக்கு தேசிய கொடி, ரோஜா பூ தரும் நூதன போராட்டம்: ராகுல் தலைமையில் நடந்தது
பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்
மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி: சுப்ரீம் கோர்ட்டை அணுக ‘இந்தியா’ கூட்டணி முடிவு.! சரத்பவார் அணி தலைவர் அறிவிப்பு